திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
மகாகும்பமேளா 2025: காவல்துறை சார்பில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு
மகாகும்பமேளாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 13 பேர் பலி
உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவுக்கார இளைஞன் - அதிர்ச்சி சம்பவம்
8 வயது சிறுமியை உறவுக்கார இளைஞன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை
டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.