அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானது - அமித்ஷா அறிவிப்பு

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானது - அமித்ஷா அறிவிப்பு

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா அறிவித்துள்ளார்.

சுனில் நரைன் அபாரம்: சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி

சுனில் நரைன் அபாரம்: சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.

அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு

அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிப்பு
திமுக துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு - அமித்ஷா அறிவிப்பு

அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு - அமித்ஷா அறிவிப்பு
பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும் மத்திய உள்துறை மந்திரி கூறியுள்ளார்.

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 60 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானது - அமித்ஷா அறிவிப்பு

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானது - அமித்ஷா அறிவிப்பு

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 31 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 31 பேர் காயம்
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உறுதி செய்வோம் என்று மோடி தெரிவித்தார்.

சின்னத்திரை நடிகர் பிரபாகரன் மரணம்

சின்னத்திரை நடிகர் பிரபாகரன் மரணம்

பிரபல சின்னத்திரை நடிகரான பிரபாகரன், சென்னையில் இன்று மரணம் அடைந்தார்.

பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி: புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் - எடப்பாடி பழனிசாமி

பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி: "புதிய சகாப்தத்திற்கு அடித்தளம்" - எடப்பாடி பழனிசாமி

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகளுடன் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்: சேப்பாக்கம் மைதானத்தில் மோசமான சாதனை படைத்த சிஎஸ்கே

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்: சேப்பாக்கம் மைதானத்தில் மோசமான சாதனை படைத்த சிஎஸ்கே

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 103 ரன்கள் அடித்தது.

விசுவாவசு ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்

விசுவாவசு ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்

குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மிதுன குருவின் சஞ்சாரத்தால் துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் புனிதமடைகின்றன.

வெப்ஸ்டோரி