அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானது - அமித்ஷா அறிவிப்பு
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியானது - அமித்ஷா அறிவிப்பு
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா அறிவித்துள்ளார்.
திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டுமானங்களை இடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடப்பு கல்வியாண்டு முடியும் வரை அவகாசம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
மின்சார ரெயில்கள் 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிப்பு
தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 14-ந்தேதி தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா அபார பந்துவீச்சு.. சென்னை 103 ரன்கள் சேர்ப்பு
கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர 25-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர வரும் 25-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
விசுவாவசு ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்
குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மிதுன குருவின் சஞ்சாரத்தால் துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் புனிதமடைகின்றன.