7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஈரோடு அருகே நச்சு வாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

ஈரோடு அருகே ஆசிட் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும்போது மயங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
வண்டலூர் உயிரியல் பூங்கா: ஆண் சிங்கம் வீரா உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வீரா என்ற ஆண் சிங்கம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தது.
ஏ.டி.எம். சேவை கட்டண உயர்வு: இதுவா டிஜிட்டல்மயமாக்கம்..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்காப்பு கலை மாஸ்டரான "தி கராத்தே கிட்" வில்லன்
'தி கராத்தே கிட்' படத்தில் செங் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜென்வீ வாங்.