தமிழக பட்ஜெட் 2025-26 : அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- தங்கம் தென்னரசு
LIVE

தமிழக பட்ஜெட் 2025-26 -ல் வெளியாகும் அறிவிப்புகளை உடனுக்கு உடன் இங்கே அறிந்து கொள்ளலாம்.

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னைக்கு அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
மதுபான ஊழலை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் தமிழக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

புதிய உச்சத்தில் தங்கம் விற்பனை... இன்றைய விலை நிலவரம்?

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

வரும் நிதி ஆண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.4 லட்சம் கோடியாக உயரும்: நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

2025-26 நிதியாண்டில் ரூ.3.31 லட்சம் கோடியாக வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தமிழக பட்ஜெட் 2025-26 : அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- தங்கம் தென்னரசு
LIVE

தமிழக பட்ஜெட் 2025-26 : அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சலுகை- தங்கம் தென்னரசு

தமிழக பட்ஜெட் 2025-26 -ல் வெளியாகும் அறிவிப்புகளை உடனுக்கு உடன் இங்கே அறிந்து கொள்ளலாம்.

திருவான்மியூர் - உத்தண்டி இடையே 4 வழி உயர்மட்ட சாலை: பட்ஜெட்டில் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை - பட்ஜெட்டில் அறிவிப்பு

கடைக்கோடி ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான புதிய அறிவிப்புகள் வெளியீடு

கடந்த 4 ஆண்டுகளில் 57,000 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

I’ve seen so many pages out there...- kayadu lohar

'என் பெயரில் போலி கணக்குகள்' - ரசிகர்களுக்கு அலர்ட் கொடுத்த கயாடு லோஹர்

கயாடு லோஹரின் பெயரில் எக்ஸ் பக்கத்தில் பல கணக்குகள் போலியாக துவங்கப்பட்டுள்ளன.

3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

நகைக்கடையில் நடந்த நூதன திருட்டு - சி.சி.டி.வி.யால் சிக்கிய பெண்

பீகாரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்ட பெண் சி.சி.டி.வி. காட்சிகளால் சிக்கினார்.

வெப்ஸ்டோரி