அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? - ஜெயக்குமார் விளக்கம்
பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என்று ஜெயக்குமார் கூறினார்.
அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? - ஜெயக்குமார் விளக்கம்
பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என்று ஜெயக்குமார் கூறினார்.
11 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்
மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
சென்னை: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரேபிடோ டிரைவர் கைது
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரேபிடோ பைக் டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.