5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை மீண்டும் கூடியது
சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார்.
5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை மீண்டும் கூடியது
சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார்.
லக்னோவுக்கு எதிரான வெற்றிக்குப்பின் மகேந்திரசிங் தோனி கூறியது என்ன..?
பந்துவீச்சாளகளுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் திறன் ஷேக் ரசீத்திடம் உள்ளதாக தோனி பாராட்டியுள்ளார்.
இந்தாண்டில் அதிக மழை இருக்கும்: ராமேசுவரம் கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தில் தகவல்
புதிய நோய் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும் என ராமேசுவரம் கோவிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல் இடம்பெற்றுள்ளது.
பள்ளி மாணவிகளின் முன்னிலையில் 'சாணி' திரைப்படத்தின் பூஜை
சி.மோகன்ராஜ் இயக்கவுள்ள சாணி திரைப்படத்தில் மருது பாண்டியன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.