வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு

வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வேண்டாம் - அ.தி.மு.க. உத்தரவு

கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கழக நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல். 2025: மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

மத்திய பிரதேசம்: கணவனை கொன்று கள்ளக்காதலனிடம் வீடியோ காலில் பேசிய மனைவி

உடைந்த பாட்டிலால் ராகுலின் உடலில் சுமார் 36 முறை குத்தி கொலை செய்தனர்.

வீட்டில் புகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு

திருநெல்வேலியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 3 மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு

வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி சாவு

நெல்லையில் ரெயிலில் பயணித்த வடமாநிலத்தை சேர்ந்தவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய அல்காரஸ்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸ், லாஸ்லோ ஜெரே மோதினர்.

வார ராசிபலன் 13.04.2025 முதல் 19.04.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

நிதி நிறுவனத்தில் வேலை என கூறி 9 பேரிடம் ரூ.15 லட்சம் மோசடி - 2 பேர் கைது

வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி முகநூலில் விளம்பரம் செய்திருந்தனர்.

மும்பை பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் - பேட் கம்மின்ஸ்

ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சுலபமானதாக இல்லை என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் தொல்லையை ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த வேண்டும் - திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

மக்கள் தொகையை விட நாய்கள் அதிகம் உள்ளதாக திருமங்கலம் நகராட்சி கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டது.