காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: சவுதி பயணம் ரத்து; அவசரமாக நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: அமெரிக்கா, ரஷியா கண்டனம்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு: டாக்டர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் வெற்றி

அரவிந்த் ராதாகிருஷ்ணன் கடந்த 2022-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 361-வது இடத்தை பெற்று இருந்தார்.

தமிழ்நாட்டில் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

இம்மாத இறுதி வரையில் மேலும் வெப்பம் அதிகரித்தே இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.79 கோடியாகும்.
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: சவுதி பயணம் ரத்து; அவசரமாக நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: சவுதி பயணம் ரத்து; அவசரமாக நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.

பும்ரா, மந்தனாவுக்கு விஸ்டன் கவுரவம்

பும்ரா, மந்தனாவுக்கு விஸ்டன் கவுரவம்
சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும்

டெல்லி அணிக்கு எதிரான தோல்வி: லக்னோ கேப்டன் கூறியது என்ன ?

மார்க்ரம் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்

ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்களுடன் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

கல்வியின் மூலம் பெண்களின் மேம்பாடு என்ற கோட்பாட்டுடன் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

நான் முதல்வன் திட்டம்: மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நோக்கத்திற்காக கொண்டு வந்தாரோ அது முழுமையாக நிறைவேறியிருக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

ராகு-கேது பெயர்ச்சி.. நற்பலன்கள் அதிகம் பெறும் 3 ராசிக்காரர்கள்

ராகு கேது பெயர்ச்சியைத் தொடர்ந்து நாக கிரகங்களால் யோகங்களை வரவழைத்துக் கொள்ள, நாக தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்: காசாவில் 17 பேர் பலி

இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.