மின்சார வாரியத்தலைவர் ராதாகிருஷ்ணன் மகனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
யுபிஎஸ்சி தேர்வு முடிவில் மின்சார வாரியத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் வெற்றி பெற்றார்.
ஐ.பி.எல்.: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு
ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஈரான் துறைமுக வெடி விபத்து - மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை
ஈரானின் முக்கிய வர்த்தக துறைமுகத்தில் நேற்று மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது.
'போரை ஆதரிக்கவில்லை..' சித்தராமையாவின் கருத்தை வெளியிட்ட பாகிஸ்தான் ஊடகங்கள்
போருக்கு எதிரான குரல்கள் என்று குறிப்பிட்டு சித்தராமையாவின் கருத்தை பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.