சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் வினியோகம் - தமிழக அரசு உத்தரவு
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் வினியோகம் - தமிழக அரசு உத்தரவு
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.
உக்ரைன் போர்: வடகொரியா சர்வதேச சட்டத்தை மீறியதாக தென்கொரியா குற்றச்சாட்டு
உக்ரைன் படைகளை விரட்ட வீரர்களை அனுப்பிய வடகொரியாவுக்கு ரஷிய அதிபர் புதின் நன்றி தெரிவித்தார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்ட பயன்கள் அனைத்தையும் தமிழக அரசு மீட்டுத் தருகிறது என சண்முகம் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோவை, திருப்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைபவ், ஜெய்ஸ்வால் அதிரடி... ராஜஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.