தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்..  செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்.. செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு

மாற்றப்படும் அமைச்சரவையில் யாருக்கு எந்தத் துறை எனும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது

"நல்லது நடக்கும் என்றால்.. எதையும் செய்ய தயங்க மாட்டோம்.." - மேடை அதிர பேசிய விஜய்

நல்லது நடக்கும் என்றால்.. எதையும் செய்ய தயங்க மாட்டோம்.. - மேடை அதிர பேசிய விஜய்
சிறுவாணி தண்ணீரை போல சுத்தமான வெளிப்படையான ஆட்சி அமைப்போம் என்று விஜய் கூறினார்.

பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை நிறுத்திய அமெரிக்கா

பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை நிறுத்திய அமெரிக்கா
தென்சீனக்கடல் பகுதியில் செல்லும் படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வபோது தாக்குதல் நடத்துகின்றனர்.

3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'டான்'களுக்கு ஜோடியாக நடிப்பது ஏன்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்

டான்களுக்கு ஜோடியாக நடிப்பது ஏன்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்
நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள ‘ஹிட்-3' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்..  செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்.. செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு

மாற்றப்படும் அமைச்சரவையில் யாருக்கு எந்தத் துறை எனும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது

அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களின் நினைவாக தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

போலி உயிலை வைத்து அபகரிக்க முயற்சி... இருட்டுக்கடை விவகாரத்தில் திடீர் திருப்பம்

போலி உயிலை வைத்து அபகரிக்க முயற்சி... இருட்டுக்கடை விவகாரத்தில் திடீர் திருப்பம்

நயன்சிங் கொடுத்த பொது அறிவிப்பை யாரும் நம்ப வேண்டாம் என்று கவிதா சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது வைபை பயன்படுத்தும்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை

பொது 'வைபை' பயன்படுத்தும்போது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை

பொது ‘வைபை’ நெட்வொர்க்குகள் மூலம் வங்கி அல்லது ஆன்லைன் ஷாப்பிங் போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி

இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன.

54 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

54 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்

வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் அருகே இந்த சம்பவம் நடந்தது.