மசோதாக்களை தமிழக கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
கவர்னருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மசோதாக்களை தமிழக கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
கவர்னருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
7 அடி உயர கண்டக்டர் அரசுக்கு வைத்த கோரிக்கை; நிறைவேற்றிய முதல்-மந்திரி
7 அடி உயரம் கொண்ட அமீர் அகமது அன்சாரி அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர்: அமைச்சர் கே.என்.நேரு பதில்
மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயர் சூட்ட முதல்-அமைச்சர் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பண்ணாரி அம்மன் கோவிலில் அதிகாலை 4 மணி அளவில் கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி விழாவை தொடங்கி வைத்தார்.
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்: ராமதாஸ்
இளைஞர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.