வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு
வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

நோயாளிக்கு பதிலாக நோயாளியின் தந்தைக்கு அறுவை சிகிச்சை... மருத்துவர்கள் அலட்சியம்

நோயாளி என நினைத்து மற்றொரு நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இமாசல பிரதேசம்: சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பு; 6 பேர் கைது
இமாசல பிரதேசத்தில் இதுவரை ரூ.3 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என போலீசார் கூறுகின்றனர்.
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடுத்த மாதம் 6-ந் தேதி நேரில் ஆஜராக சென்னை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.