கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை! - புதிய மசோதாவை தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்

கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அடுத்த போப் யார்..? புதிய போப்பை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள்..?

புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடைபெறும்.

சிவகாசியில் தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்: முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? - டி.டி.வி. தினகரன்

பட்டாசு ஆலைகளில் தொடரும் விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ் உடல் இன்று அடக்கம் - சென்னையில் அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடி

இறுதிச்சடங்கு அன்று இந்தியா முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை! - புதிய மசோதாவை தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் சிறை! - புதிய மசோதாவை தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்

கடன் வழங்கும் நிறுவனங்கள், வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

எல்லையில் பதற்றம்: தேசப்பணிக்கு தயார்.. இந்திய கடற்படை அறிவிப்பால் பரபரப்பு

5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது.

LIVE

இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் - பிரதமர் மோடி

'சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்' - பிரதமர் மோடி

போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இது சரியான நேரம் - சென்னை அணிக்கு இந்திய முன்னாள் கேப்டன் அட்வைஸ்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை சென்னை அணி ஏறக்குறைய இழந்து விட்டது.

அதிக லாபத்துக்கு ஆசை...ஆன்லைனில் முதலீடு செய்த நபரிடம்  ரூ.17 லட்சம் மோசடி

குறிப்பிட்ட லிங்கை தொட்டுள்ள சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் இருந்து ரூ.17 லட்சத்தை மர்ம நபர்கள் சுருட்டியுள்ளனர்.

பஹல்காம் தாக்குதல், இந்து - முஸ்லீம் மோதல் அல்ல - காஜல் அகர்வால்

பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதம் மற்றும் மனிதநேயத்துக்கு இடையேயான மோதல் என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.