தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மோசமாக உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று துணை வேந்தர்களை காவல்துறை மிரட்டியுள்ளது என கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மோசமாக உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று துணை வேந்தர்களை காவல்துறை மிரட்டியுள்ளது என கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை தரமணி மைய தொழில்நுட்ப வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்குத் தேவையான தளவாடங்கள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.
கஞ்சா கடத்திய வழக்கு: 3 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
12 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐ.பி.எல்.: முதல் பந்திலேயே சிக்ஸ்.. சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 49 ரன்கள் அடித்தார்.
நெல்லை இருட்டுக்கடை விவகாரத்தில் புதிய திருப்பம்... கடை யாருக்கு.?
உயிலின் அடிப்படையில் இருட்டுக்கடை தன்க்கு சொந்தம் என உரிமை கோருவதாக நயன் சிங் தெரிவித்துள்ளார்.