100 நாள் வேலைத் திட்ட நிதியை வழங்க மறுக்கும் மத்திய அரசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு அச்சம்: சென்னை கிளாம்பாக்கத்தில் மாணவி தற்கொலை

சென்னை கிளாம்பாக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 நாட்களில் ரூ.100 கோடி வசூல்...புதிய சாதனை படைத்த 'எல் 2 எம்புரான்'
அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை 'எல் 2 எம்புரான்' படைத்திருக்கிறது.
கார்த்திக் ஆர்யனின் புதிய காதல் படம்...ரிலீஸ் அப்டேட்
இப்படத்தில் கதாநாயகியாக ஷார்வரி வாக் நடிப்பதாக கூறப்படுகிறது.
3வது நாளாக தொடரும் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் - சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு 2 நாட்களில் ரூ.6 கோடி இழப்பு ஏற்படுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை
கவுதம் கம்பீர், தேர்வு குழு தலைவர் அகர்கர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.