அடுத்த பா.ஜ.க. தலைவர் யார்..? பரபரப்பான அரசியல் சூழலில் இன்று சென்னை வருகிறார் அமித்ஷா
2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளி வேல் திருட்டு - சாமியார் கைது

காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் வேல் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அஜித் சாருடன் இணைந்து நடிப்பேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை - அர்ஜுன் தாஸ்
அனைவரும் 'குட் பேட் அக்லி' படத்தைப் பார்த்து ஒரு முழுமையான மகிழ்ச்சியைப் பெறுவீர்கள் என்று நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தென்மாவட்ட சாஸ்தா கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது.
விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கில் இந்திய வங்கிகளுக்கு வெற்றி
வங்கிக்கடன் மோசடி விவகாரத்தில் விஜய் மல்லையா திவால் ஆனவர் என்ற உத்தரவை லண்டன் ஐகோர்ட்டு உறுதி செய்தது