விடைபெற்றார் போப் பிரான்சிஸ்: இறுதி அஞ்சலியில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு
50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பை வாடிகன் நிர்வாக உறுதி செய்தது.
விடைபெற்றார் போப் பிரான்சிஸ்: இறுதி அஞ்சலியில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு
50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பை வாடிகன் நிர்வாக உறுதி செய்தது.
தேசிய பாதுகாப்பு விவகாரம்; ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடும்போது மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாக சைதன்யாவின் 24-வது படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!
நாக சைதன்யா நடிக்கும் 24-ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
"வீரம்" ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது
அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி ‘வீரம்’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றி அரசாணை - சீமான் கண்டனம்
1.5 லட்சம் அரசுப் பணியிடங்களைத் தற்காலிக பணியாக மாற்றும் அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.