கவர்னரின் துணைவேந்தர்கள் மாநாடு: அரசு பல்கலைக்கழகங்கள் புறக்கணிப்பு
மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவர்னரின் துணைவேந்தர்கள் மாநாடு: அரசு பல்கலைக்கழகங்கள் புறக்கணிப்பு
மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ பலம்: யார் பக்கம் வலிமை?

காஷ்மீர் பஹால்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா பாகிஸ்தான் உறவை முறித்தது. இந்தியா அனைத்து துறைகளிலும் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது.
நான் பாகிஸ்தானியா?- பிரபாஸ் பட நடிகை பரபரப்பு அறிக்கை
ஹனு ராகவபுடி இயக்கி வரும் பிரபாஸின் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுக நடிகை இமான்வி நடித்து வருகிறார்.
காஷ்மீர் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தளபதி சுட்டுக்கொலை
பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் , பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடுவிப்பு ரத்து
கடலூர் நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அர்ஜுன் தெண்டுல்கரை யுவராஜிடம் ஒப்படைத்தால் 3 மாதங்களில்... - யோக்ராஜ் சிங்
அர்ஜுன் தெண்டுல்கர் பந்துவீச்சை விட பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.