வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு
வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்; ஏன் எப்.ஐ.ஆர். பதிவு இல்லை? துணை ஜனாதிபதி கேள்வி

சட்டத்தின் விதியை மட்டுமே ஒருவர் செயல்படுத்த வேண்டும். அதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
நெல்லை: ஜாகீர் உசேன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது
முக்கிய குற்றவாளியான நூருனிஷா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைனில் எறிகுண்டு தாக்குதலுக்கு பயிற்சி; ராணுவ வீரர் கைது
யூ-டியூபர் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷெஷாத் பாட்டி பொறுப்பேற்று கொண்டார்.
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டி
விண்வெளி துறையில், 10,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பதுதான் முக்கிய இலக்கு என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.