எனது இனிய நண்பர் கேப்டன்..பிரதமர் மோடி தமிழில் எக்ஸ் பதிவு
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எனது இனிய நண்பர் கேப்டன்..பிரதமர் மோடி தமிழில் எக்ஸ் பதிவு
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு ரூ.1,000 கொடுப்பதால் கல்வி அறிவு கிடைத்துவிடாது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும் இரு சக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் பட்டியிலன மக்கள் தாக்கப்படுகின்றனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
ராமநாதபுரம்: ரூ. 58 லட்சம் மதிப்புள்ள கடத்தல் கடல் அட்டைகள் பறிமுதல்
பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகள் சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்தது தடுக்கப்பட்டுள்ளது
கையில் சிகரெட், போதையில் பாலியல் சீண்டல்; நபரின் வீடியோவை வெளியிட்ட இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாதிக்கப்பட்ட நபர் மீதே குற்றம் சுமத்தும் கலாசாரம் காணப்படுகிறது என்று இளம்பெண் சுட்டி காட்டியிருக்கிறார்.