விசா காலக்கெடு முடிவு எதிரொலி: 3 நாட்களில் 509 பாகிஸ்தானியர் வெளியேறினர்
கடந்த 3 நாட்களில் அட்டாரி எல்லை வழியாக 745 இந்தியர்கள் இந்தியா திரும்பி உள்ளனர்.
விசா காலக்கெடு முடிவு எதிரொலி: 3 நாட்களில் 509 பாகிஸ்தானியர் வெளியேறினர்
கடந்த 3 நாட்களில் அட்டாரி எல்லை வழியாக 745 இந்தியர்கள் இந்தியா திரும்பி உள்ளனர்.
அரசியல் சாசனத்தை பா.ஜனதா சிதைத்து வருகிறது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
பா.ஜனதாவினர் தற்போது புல்டோசர் இல்லாமல் சுத்தியல், உளியை வைத்து அரசியல் சாசனத்தை சிதைத்து வருகிறார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஈரான் அதிபர், மோடியுடன் பேச்சு: பயங்கரவாதத்தை ஒடுக்க ஆதரவு
ஈரானின் ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் 2,381 அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி: பள்ளிக்கல்வித்துறை தகவல்
ஆசிரியர்களுக்கு ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல்: இந்தியாவுக்கு தேவையான உதவி வழங்க தயார் -அமெரிக்கா உறுதி
இந்தியாவுக்கு ஆதரவாக உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.