விடைபெற்றார் போப் பிரான்சிஸ்: இறுதி அஞ்சலியில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு

50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பை வாடிகன் நிர்வாக உறுதி செய்தது.

"மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர யாரையும் விடமாட்டோம்.." - விஜய்

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர யாரையும் விடமாட்டோம்.. - விஜய்
நம்மிடம் என்ன இல்லை? மனதில் நேர்மை உள்ளது. அர்ப்பணிப்பு குணம் உள்ளது என்று விஜய் கூறினார்.

சிந்து நதிநீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சீமான்

சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சீமான் கூறியுள்ளார்.

பட்டாசு ஆலைகளை முறையாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் - ஜி.கே. வாசன்

பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தொடர் விபத்தால் பட்டாசுத் தொழில் பாதிக்கப்படுகிறது என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

நிபந்தனையற்ற போர்நிறுத்தம்.. டிரம்புடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை

உலக தலைவர்கள் ஏராளமானோர் புனித பீட்டர்ஸ் சர்ச்சில் இருந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்
விடைபெற்றார் போப் பிரான்சிஸ்: இறுதி அஞ்சலியில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு

விடைபெற்றார் போப் பிரான்சிஸ்: இறுதி அஞ்சலியில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு

50 நாடுகளின் தலைவர்கள் உள்பட 150 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பை வாடிகன் நிர்வாக உறுதி செய்தது.

திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் - ஐ.டி. ஊழியர் கைது

கைதான ஐ.டி. ஊழியர் போலி இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

தமிழகத்தில் லைட்டர் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

லைட்டர் விற்பனையை தடை செய்வது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

ஓமலூர் வெடி விபத்தில்.... உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! - ராமதாஸ்

ஓமலூர் கோவில் திருவிழா வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது.

வயதான தலைவர்களால் இளைஞர்கள் சலிப்படைந்துள்ளனர் - ஆதவ் அர்ஜுனா

விமர்சனங்களை கண்டு எங்களுக்கு பயமில்லை என்று தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

தமிழக வெற்றிக் கழகம் என்றாலே எல்லோருக்கும் பயம் - புஸ்ஸி ஆனந்த்

234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருத வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப்படுத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

சிவகாசி அருகே நெடுங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.