அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: 9 அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய கர்நாடக முதல்வர்
ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டத்தில் புகுந்து சித்தராமையாவுக்கு எதிராக முழக்கமிட்டவர்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஐ.பி.எல்.: குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு
இன்று நடக்கும் ஆட்டத்தில் ராஜாதான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
பாகிஸ்தானில் இருந்து 1,000 இந்தியர்கள் வெளியேற்றம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
ஸ்பெயின், போர்ச்சுக்கலில் மின் தடை - மக்கள் கடும் அவதி
மின் தடை காரணமாக சுரங்கப்பாதைகளில் ரெயில்கள் சிக்கிக் கொண்டதால் பலர் சிக்கித் தவிக்கின்றனர்.