தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்
2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்
2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: இன்று தொடங்குகிறது
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
என்னை 'டான்சர்' என்று அழைப்பதில் மகிழ்ச்சி இல்லை - ஸ்ரீலீலா
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீலீலா, தன்னை 'டான்சர்' என்று அழைப்பதில் மகிழ்ச்சியில்லை என்று தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 6 சிறுவர்கள் கைது
8-ம் வகுப்பு மாணவிக்கு 6 சிறுவர்கள் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் சூரி
நடிகர் சூரி தனது தந்தை முத்துச்சாமியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.