பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ. கைது

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் பேசினாலும் அரசு கடும் நடவடிக்கை என்று முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்

நாடு விட்டு நாடு வந்து போப் ஆண்டவருக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் - குடியுரிமை அதிகாரிகள் நடவடிக்கை

தமிழ்நாட்டில் எத்தனை பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர் என்ற விவரத்தை குடியுரிமை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஐபிஎல்: சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

சென்னை அணி நடப்பு தொடரில் வழக்கத்துக்கு மாறாக தடுமாறி கொண்டிருக்கிறது

காஷ்மீர் சம்பவம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருமலைக்கு வரும் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ. கைது

பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ. கைது

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் பேசினாலும் அரசு கடும் நடவடிக்கை என்று முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

சென்னையில் கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம்

பயிற்சி முகாம் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

தென்கொரியாவில் முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபரின் பட்டியலில் மூன் ஜே இன்னும் இணைந்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டி: மெட்ரோ ரெயிலில் இலவச பயணம்

பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி:  பெங்களூரு கேப்டன் கூறியது என்ன ?

பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது.

ஹேசில்வுட் அபாரம்...ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

பெங்களூரு அணியில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டக் கல்லூரி வருமா? அமைச்சர் ரகுபதி தகவல்

சிறந்த படிப்பாளிகள் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்கள், திருநெல்வேலியில் உள்ள சட்டக் கல்லூரியைப் பயன்படுத்திக் கொள்ளவும் என அமைச்சர் ரகுபதி பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.