நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை
நீலகிரி,கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.
நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை
நீலகிரி,கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.
இந்தியாவை பற்றி சீனாவில் யூனுஸ் பரபரப்பு பேச்சு; மத்திய அரசு பதிலடி
நாங்கள் மட்டுமே பெருங்கடலின் ஒரே பாதுகாவலர் என வங்காளதேச இடைக்கால அதிபர் முகமது யூனுஸ், சீனாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேம்பால கட்டுமான பணியின்போது பாதுகாப்பு ஆய்வு அவசியம் - ரெயில்வே வாரியம் உத்தரவு
மேம்பால கட்டுமான பணியின்போது பாதுகாப்பு ஆய்வு அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
யூத மத குரு சுவி கோகன் படுகொலை வழக்கு: அமீரகத்தில் 3 பேருக்கு மரண தண்டனை
துபாயில் மால்டோவா நாட்டை சேர்ந்த யூத மத குரு சுவி கோகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.