நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு
நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு
நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.
டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தவிப்புக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் கடந்த 19 ஆம் தேதி பூமி திரும்பினார்.
ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
ஜே.இ.இ. தேர்வை எழுத இருந்தநிலையில் கடும் மனஉளைச்சலுக்கு மாணவர் ஆளாகியுள்ளார்.
மதுரையில் ரவுடி என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் விளக்கம்
மதுரையில், தி.மு.க. பிரமுகரின் உறவினர் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சிக்கினார். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது அவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஈரோடு-சம்பல்பூர் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
ஒரு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்டு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.