கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து: 7 ஆயிரம் கோழிகள் கருகி சாவு

இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசமானது.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண டிக்கெட் முன்பதிவு வருகிற 29-ந் தேதி தொடக்கம்

வருகிற 29-ந் தேதி முதல் மே 2-ந் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

நாங்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தோம்; டெல்லியை ஸ்டார்க் வெற்றி பெற வைத்தார் - சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் அணி வீரர்கள் களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால் உரிமம் ரத்து: சுப்ரீம் கோர்ட்டு

குழந்தை கடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

உரக்கரைசல் கலந்த தண்ணீரை குடித்த 40 ஆடுகள் பலி

ஆலந்துறை அருகே மேய்ச்சலுக்கு சென்ற 40 ஆடுகள் உரக்கரைசல் கலந்த தண்ணீரை குடித்ததால் பரிதாபமாக இறந்தன.
கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து: 7 ஆயிரம் கோழிகள் கருகி சாவு

கோழிப்பண்ணையில் பயங்கர தீ விபத்து: 7 ஆயிரம் கோழிகள் கருகி சாவு

இந்த தீ விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து நாசமானது.

காசா போர் எதிரொலி; இஸ்ரேல் பயணிகள் மாலத்தீவிற்குள் நுழைய தடை

பாலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வான்கடே மைதானத்தில் சச்சினுக்கு பிறகு ரோகித் சர்மாவுக்கு கிடைக்க இருக்கும் கவுரவம்

ரோகித் சர்மாவின் பெயரை லெவல் 3 ஸ்டாண்டுக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வார ராசிபலன் 13.04.2025 முதல் 19.04.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

3 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சிவகங்கை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள்- முழு விவரம்

39 துறைகள்.. 29 ஆராய்ச்சி மையங்கள்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள்- முழு விவரம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 151 விதமான படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் 40 படிப்புகள், பட்ட மேற்படிப்புகளாகவும் உள்ளன.

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு

சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.