தமிழகத்தின் கடன் அளவு ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயரும்; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழகத்தின் கடன் அளவு ரூ. 9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உயரும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

உம்ரான் மாலிக் சரிவை சந்திக்க காரணம் இதுதான் - தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கருத்து

உம்ரான் மாலிக் சரிவை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து டேல் ஸ்டெயின் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஹோலி பண்டிகை கோலாகலம்
சென்னையில் வசித்து வரும் வடமாநிலத்தவர் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
மராட்டியம்: தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது ரெயில் மோதி விபத்து
மராட்டிய மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தண்டவாளத்தில் சிக்கியதில் விபத்து ஏற்பட்டது
நான் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி இருந்தால்.. - புஜாரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்- கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது.
"ஸ்வீட்ஹார்ட்" சினிமா விமர்சனம்
ரியோராஜ் மற்றும் கோபிகா இணைந்து நடித்துள்ள 'ஸ்வீட்ஹார்ட்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.