பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இறுதியாகுமா..? - முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.
பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இறுதியாகுமா..? - முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.
உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 51 பேர் காயம்
உசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் 51 பேர் காயம் அடைந்தனர்.
'வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' - மத்திய அரசுக்கு மாயாவதி கோரிக்கை
முஸ்லிம் மதத்தினருக்கு கேடு விளைவிக்கும் இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்: திருப்பதியில் இருந்து வந்த சீர்வரிசை
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி திருப்பதியில் இருந்து சீர்வரிசை பொருட்கள் வந்தன.
மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிரான வழக்கு: 16-ந் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை
கட்டாய மதமாற்றத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.