வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம்கோர்ட்டு
வக்பு திருத்த சட்டத்தின்படி எந்த உறுப்பினர் நியமனத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இரட்டை இலை விவகாரம்: 28ம் தேதி விசாரணையைத் தொடங்குகிறது தேர்தல் ஆணையம்
அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மெட்ரோ பாலத்தின் தூண் மீது அரசு பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
டிரைவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பேருந்து விபத்துக்குள்ளானதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
கடல் திடீரென உள்வாங்கியதால், பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.