நாடாளுமன்றத்தில்  வக்பு மசோதா இன்று தாக்கல்

நாடாளுமன்றத்தில் இன்று வக்பு மசோதா தாக்கல் ஆகிறது. எனவே தவறாமல் ஆஜராக தங்கள் கட்சி எம்.பி.க்களை பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐபிஎல்: லக்னோ அணியை பந்தாடியது பஞ்சாப்

ஐபிஎல்:  லக்னோ அணியை  பந்தாடியது  பஞ்சாப்
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

விருதுநகரில் பயங்கர தீ விபத்து- 20 குடிசை வீடுகள் சேதம்

போலீசார் விசாரணையில் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

டிரம்பின் வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும்: வெள்ளை மாளிகை - அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும்...?

2-வது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், புதிய வரி விதிப்பு திட்டம் ஒன்றை, சுதந்திர நாள் என்ற பெயரில் இன்று வெளியிடுகிறார்.

ஒருநாள் கிரிக்கெட்; மிட்செல் ஹே அதிரடி... பாகிஸ்தானுக்கு 293 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய மிட்செல் ஹே 99* ரன்கள் எடுத்தார்.
நாடாளுமன்றத்தில்  வக்பு மசோதா இன்று தாக்கல்

நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா இன்று தாக்கல்

நாடாளுமன்றத்தில் இன்று வக்பு மசோதா தாக்கல் ஆகிறது. எனவே தவறாமல் ஆஜராக தங்கள் கட்சி எம்.பி.க்களை பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் உடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை - நடிகை திவ்ய பாரதி விளக்கம்

ஜி.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்துக்கு திவ்ய பாரதி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

கச்சத்தீவை மீட்க கோரும் தீர்மானம்: சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்

கச்சத்தீவை மீட்க கோரும் தீர்மானத்தை சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்.

ஏப்ரல் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஏப்ரல் மாத பலன்களை பார்ப்போம்

ஏப்ரல் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஏப்ரல் மாத பலன்களை பார்ப்போம்.

ஏப்ரல் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஏப்ரல் மாத பலன்களை பார்ப்போம்.

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.