நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை
நீலகிரி,கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.
நீலகிரி, கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை
நீலகிரி,கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.
யூத மத குரு சுவி கோகன் படுகொலை வழக்கு: அமீரகத்தில் 3 பேருக்கு மரண தண்டனை

துபாயில் மால்டோவா நாட்டை சேர்ந்த யூத மத குரு சுவி கோகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: 17 வயது சிறுமி கர்ப்பம் - கணவர் மீது போக்சோ வழக்கு
சிறுமியின் கணவரான வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் வரை வெயில் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை இயல்பை விட வெயில் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் தவிப்புக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் கடந்த 19 ஆம் தேதி பூமி திரும்பினார்.