தமிழக அரசியலில் 2-ம் இடத்திற்குதான் போட்டி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக பாடுபட்டு வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக அரசியலில் 2-ம் இடத்திற்குதான் போட்டி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் திமுக பாடுபட்டு வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
கோவை வழியாக பெங்களூரு-திருவனந்தபுரம் வாராந்திர ரெயில்
பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் கோவை வழியாக வருகிற 4-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
டேபிள் டென்னிசில் இருந்து விடை பெற்ற தமிழக வீரர் சரத் கமல்
சரத் கமல் தனது ஓய்வு முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
சென்னை: 300 கிராம் கஞ்சா பறிமுதல் - பெண் உள்பட 6 பேர் கைது
சென்னை வியாசர்பாடியில் போதைப்பொருள் விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சென்னையில் வெப்ப அலை பாதிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னையில் வெப்ப அலை பாதிப்பு மற்றும் வெப்பவாத தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.