மசோதாக்களை தமிழக கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
கவர்னருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
மசோதாக்களை தமிழக கவர்னர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
கவர்னருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது-ராமதாஸ்
நிறுத்தி வைக்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கலப்பு திருமணம் செய்த 15 நாட்களில் கணவரை உதறிவிட்டு சென்ற இளம்பெண்
இருவரும் வீட்டை விட்டுவெளியேறி கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
கடைசியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பயிற்சியின் போது அழுதேன் - ஸ்ரேயாஸ் ஐயர்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார்.
பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பேரழிவை சந்தித்து வருகிறது; செல்வப்பெருந்தகை
பிரதமர் மோடி இந்தியர்களின் தனிநபர் வருமானத்தைப் பற்றி பேசுவதில்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.