கே.எல்.ராகுல் அபாரம்: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.
கே.எல்.ராகுல் அபாரம்: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.
கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி - முதல்-அமைச்சர் வழங்கினார்

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நான் எப்போதும் 'தல' ரசிகன்தான் - விமர்சனங்களுக்கு ராயுடு பதிலடி
சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்களுக்கு ராயுடு பதிலடி கொடுத்துள்ளார்.
ஒடிசாவுக்கு மத்திய சுகாதார மந்திரி நட்டா 11-ந்தேதி பயணம்
டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தாவுடன் சேர்ந்து ஆயுஷ்மான் கார்டுகளை பயனாளிகளுக்கு அவர் இன்று வழங்கினார்.
பங்குனி உத்திரம்: திருத்தணியில் நாளை அதிகாலை 3 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதி
நாளை காலையில் இருந்து மலைக்கோவிலுக்கு அனைத்து வாகனங்களும் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
'பா.ஜ.க.வின் கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன' - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
பா.ஜ.க.வின் கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன என்று ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.