மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது: நள்ளிரவு வரை விவாதம்

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்புக்காக நாடாளுமன்ற கூட்டம் நள்ளிரவை தாண்டியும் நடைபெற்றது.

இன்றைய ராசிபலன் - 03.04.2025

இன்றைய ராசிபலன் - 03.04.2025
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் சென்னை, சிவகங்கை, திண்டுக்கல் உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

கும்பகோணம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

கும்பகோணம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து 4¾ பவுன் நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இலங்கை, தாய்லாந்துடன் ஒத்துழைப்பை மேம்படுத்த பயணம்; பிரதமர் மோடி சமூக ஊடக பதிவு

தாய்லாந்தில் நாளை நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்பு, அந்நாட்டு அரசர் மகா வஜிரலங்கோமை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது: நள்ளிரவு வரை விவாதம்

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது: நள்ளிரவு வரை விவாதம்

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. வாக்கெடுப்புக்காக நாடாளுமன்ற கூட்டம் நள்ளிரவை தாண்டியும் நடைபெற்றது.

15 வயது சிறுமியை கடத்தி திருமணம்: நேபாள வாலிபர் கைது

சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி வாலிபர் கடத்தி சென்றார்.

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஏப்ரல் மாத பலன்களை பார்ப்போம்

ஏப்ரல் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஏப்ரல் மாத பலன்களை பார்ப்போம்.

ஏப்ரல் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஏப்ரல் மாத பலன்களை பார்ப்போம்.

ரிசர்வ் வங்கி துணை கவர்னராக பூனம் குப்தா நியமனம்

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக பூனம் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.