காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்ப்பு
காஷ்மீரில் தொடர்ந்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்ப்பு
காஷ்மீரில் தொடர்ந்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஐ.பி.எல்: சென்னை-பஞ்சாப் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
எங்கள் மதம் யாரையும் கொல்ல அனுமதிக்கவில்லை: பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முஸ்லிம்கள் வலியுறுத்தல்
எங்கள் தாய்நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பயங்கரவாத செயலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் கூறினர்.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்: மும்பை-லக்னோ, டெல்லி-பெங்களூரு மோதல்
லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.