அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? - ஜெயக்குமார் விளக்கம்

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என்று ஜெயக்குமார் கூறினார்.

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு, திராவிட மாடல் அரசு: மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் அரசு அம்பேத்கரை தூக்கி பிடித்து போற்றி வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கேப்டனுக்கு செல்ல பெயர் வைத்த பிரதமர் மோடி - பிரேமலதா விஜயகாந்த் பதிவு

பிரதமர் மோடிக்கும் கேப்டன்- விஜயகாந்துக்கும் இடையேயான உறவு அரசியலை தாண்டிய ஒன்று என்று பிரேமலதா கூறியுள்ளார்.

ஆட்சியில் பங்கு என்பதை பற்றி இப்போது பேச முடியாது ; தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்

பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.

வீரர்களின் பேட்டை சோதனை செய்த நடுவர்கள்.. காரணம் என்ன..?

ஹர்திக், ஹெட்மேயர் உள்ளிட்ட வீரர்களின் பேட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? - ஜெயக்குமார் விளக்கம்

அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? - ஜெயக்குமார் விளக்கம்

பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என்று ஜெயக்குமார் கூறினார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வேட்டி - சட்டையுடன் கலக்கும் சிஎஸ்கே வீரர்கள்.. வைரல்

தோனி, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் வேட்டி-சட்டையுடன் இருக்கிறார்கள்.

வார ராசிபலன் 13.04.2025 முதல் 19.04.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

குஜராத்:  ரூ.1,800 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

குஜராத்தில் 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தம் - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆதங்கம்

"பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தம்" - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆதங்கம்

திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நானியின் ஹிட் 3 டிரெய்லர் வெளியானது

நானியின் "ஹிட் 3" டிரெய்லர் வெளியானது

நானியின் ‘ஹிட் 3’ படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

வெப்ஸ்டோரி