எனது இனிய நண்பர் கேப்டன்..பிரதமர் மோடி தமிழில் எக்ஸ் பதிவு
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எனது இனிய நண்பர் கேப்டன்..பிரதமர் மோடி தமிழில் எக்ஸ் பதிவு
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பண்ட் அரைசதம்.. சென்னை அணிக்கு 167 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ
லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்தார்.
3 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை; அதிர்ச்சி சம்பவம்
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்துள்ளனர்.
மாணவர்களுக்கு ரூ.1,000 கொடுப்பதால் கல்வி அறிவு கிடைத்துவிடாது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும் இரு சக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் பட்டியிலன மக்கள் தாக்கப்படுகின்றனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.