அமித்ஷாவுடன் மேடையில் அமரப்போகும் 6 தலைவர்கள் யார்?
இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவிக்க இருக்கிறார்.
அமித்ஷாவுடன் மேடையில் அமரப்போகும் 6 தலைவர்கள் யார்?
இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவிக்க இருக்கிறார்.
அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
காவிரி நதிநீர் உரிமை குறித்து தீர்மானம் கொண்டு வராதது ஏன்? எஜமான விசுவாசம் தடுக்கிறதா? - இபிஎஸ் கேள்வி
தி.மு.க. ஆட்சி சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு என ஒரு அவல ஆட்சியாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
'கிரிஷ் 4' - ஹிருத்திக் ரோஷனுடன் மீண்டும் இணையும் பிரீத்தி ஜிந்தா?
கிரிஷ் 4 படத்தை ஹிருத்திக் ரோஷன் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர அறிவிப்பினை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் விதி 110-ன்கீழ் வெளியிட வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.