ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்டு: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்?
மாநில அரசின் மசோதாக்கள் மீது 3 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கும் கெடு விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர் - சென்னையில் பரபரப்பு
உயிரிழந்த நபர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பது தெரியவந்துள்ளது.
ஏவுகணைகளை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா
அமெரிக்கா, ரஷியா, சீனா வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
வங்காளம் பற்றி எரியும்போது டீ குடிக்கும் புகைப்படம் வெளியிட்ட எம்.பி.: பா.ஜ.க. கண்டனம்
பதான் ஒரு புகைப்படத்தில், மதிய நேரத்தில் நல்லதொரு டீ. அமைதியான சூழல். இந்த தருணத்தில் மூழ்கி போயிருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.