ஐ.பி.எல்.: தோனி அதிரடி... 2-வது வெற்றியை பதிவு செய்தது சென்னை

சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது - மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வருகிறார்

சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார்.

அமெரிக்காவில் ரிக்டரில் 5.2 அளவில் நிலநடுக்கம்

தெற்கு கலிபோர்னியாவில் சான் டியாகோ அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.

வங்கக்கடலில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயரும்

மீன்பிடி தடைக்காலத்தில் முன்பு வழங்கப்பட்ட ரூ.5 ஆயிரம் உதவித்தொகை தற்போது ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டு: திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஐ.பி.எல்.: தோனி அதிரடி... 2-வது வெற்றியை பதிவு செய்தது சென்னை

ஐ.பி.எல்.: தோனி அதிரடி... 2-வது வெற்றியை பதிவு செய்தது சென்னை

சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்தியர்களின் புனித ஹஜ் பயணத்திற்கு வழிவகுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

'2026 தேர்தலில் விஜய்க்கு 2-வது இடம்' - தமிழிசை சவுந்தரராஜன் கணிப்பு

2026 தேர்தலில் விஜய்க்கு 2-வது இடம் - தமிழிசை சவுந்தரராஜன் கணிப்பு
தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

வார ராசிபலன் 13.04.2025 முதல் 19.04.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

11 நிமிட விண்வெளி பயணம்; பூமியை தொட்டதும் கேத்தி பெர்ரி செய்த சம்பவம்

பெர்ரி தன்னுடைய மகளின் பெயரான டெய்சி என்ற பூவை கையில் உயர்த்தி பிடித்து காண்பித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

எனது இனிய நண்பர் கேப்டன்..பிரதமர் மோடி தமிழில் எக்ஸ் பதிவு

சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சூர்யாவின் ரெட்ரோ டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் "ரெட்ரோ" டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.