நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: 2 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தம்

ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளன.

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை

என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் ராணாவிடம் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

பெண் கேட்டு வீட்டுக்கு வந்த மகளின் காதலன்... தாய் எடுத்த விபரீத முடிவால் பறிபோன 3 உயிர்

சத்திய பாலனும், அஞ்சலியும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்

ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி

கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தியபடி ஓசானா என்ற பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

கடத்தலில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த சரண்ராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: 2 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தம்

நாளை முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: 2 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தம்

ராமேசுவரம் பகுதியில் மட்டும் 700-க்கும் அதிகமான விசைப்படகுகள் இன்னும் 2 மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளன.

பாலியல் வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது

ஜான் ஜெபராஜுக்கு எதிராக ‘லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.

இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு: தேர்வர்களின் மதிப்பெண் வெளியீடு

போட்டித் தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

வார ராசிபலன் 13.04.2025 முதல் 19.04.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

உக்ரைன்: இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கு மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் - ரஷியா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.

கன்னியாகுமரி: கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை

கண்ணாடி பாலத்தை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விசுவாவசு ஆண்டில் இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்

குருப் பெயர்ச்சிக்குப் பிறகு மிதுன குருவின் சஞ்சாரத்தால் துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் புனிதமடைகின்றன.

வெப்ஸ்டோரி