டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - இளைஞர் பலி

டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - இளைஞர் பலி

தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Dec 2025 8:54 PM IST
டெல்லியில் அடல் உணவகங்கள் திறப்பு; ரூ.5க்கு மலிவு விலையில் சாப்பாடு

டெல்லியில் அடல் உணவகங்கள் திறப்பு; ரூ.5க்கு மலிவு விலையில் சாப்பாடு

உணவு விநியோகத்திற்கு டிஜிட்டல் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
26 Dec 2025 8:50 PM IST
கள்ளக்குறிச்சி: முதல்-அமைச்சர் வரவேற்புக்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்புகளை எடுத்து சென்ற மக்கள்

கள்ளக்குறிச்சி: முதல்-அமைச்சர் வரவேற்புக்கு கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள், கரும்புகளை எடுத்து சென்ற மக்கள்

வாழைத்தார், கரும்புகளை மக்கள் எடுத்து செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
26 Dec 2025 8:40 PM IST
பிறந்தநாளில் மது விருந்து..பெண் மேலாளர் கூட்டு பலாத்காரம் - 3 பேர் கைது

பிறந்தநாளில் மது விருந்து..பெண் மேலாளர் கூட்டு பலாத்காரம் - 3 பேர் கைது

பெண் மேலாளருக்கு காரில் லிப்ட் தருவதாக அந்த நிறுவனத்தின் பெண் உயர் அதிகாரி கூறினார்.
26 Dec 2025 8:34 PM IST
மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் விஜய்; செங்கோட்டையன் புகழாரம்

மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் விஜய்; செங்கோட்டையன் புகழாரம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
26 Dec 2025 8:19 PM IST
சென்னையில் 30ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் 30ம் தேதி மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
26 Dec 2025 8:17 PM IST
கேரளா:13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் -  தமிழக வாலிபர் கைது

கேரளா:13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - தமிழக வாலிபர் கைது

பாலாஜி தனது சொந்த ஊரான தஞ்சாவூரில் பதுங்கியிருப்பது கேரள போலீசாருக்கு தெரிய வந்தது.
26 Dec 2025 8:14 PM IST
சிரியா: மத வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு - 8 பேர் பலி

சிரியா: மத வழிபாட்டு தலத்தில் குண்டு வெடிப்பு - 8 பேர் பலி

குண்டு வெடிப்பில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
26 Dec 2025 7:57 PM IST
நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

போக்குவரத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை விரைவாக முன்னெடுக்க உள்ளதாக இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தெரிவித்தார்.
26 Dec 2025 7:53 PM IST
சென்னையில் நாளை “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்

சென்னையில் நாளை “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாம்

முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
26 Dec 2025 7:50 PM IST
விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகிறார்கள் - திருச்சி வேலுசாமி பேட்டி

விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகிறார்கள் - திருச்சி வேலுசாமி பேட்டி

கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என திருச்சி வேலுசாமி கூறியுள்ளார்.
26 Dec 2025 7:47 PM IST
விபத்தை தவிர்க்க பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்: தூத்துக்குடி போலீசார் வழங்கினர்

விபத்தை தவிர்க்க பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்: தூத்துக்குடி போலீசார் வழங்கினர்

மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை ஓரத்தில் பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு எப்போதும்வென்றான் போலீசார், ஒளிரும் ஸ்டிக்கர்களை வழங்கி பாதுகாப்பாக பயணம் செய்ய அறிவுறுத்தினர்.
26 Dec 2025 7:26 PM IST