மாநில செய்திகள்
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்...விரைவில் 16 பெட்டிகளாக மாற்றம்
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயிலை 16 பெட்டிகளைக் கொண்டு இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது
13 Nov 2024 7:54 AM ISTபாம்பன் புதிய பாலத்தில் இன்றும், நாளையும் பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இன்றும், நாளையும் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்கிறார்.
13 Nov 2024 7:24 AM ISTஅரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு
முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், பயணிகளுக்கு உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது
13 Nov 2024 7:17 AM ISTதொடர்மழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ..?
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Nov 2024 6:44 AM ISTசென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
13 Nov 2024 6:31 AM ISTசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடரும் மழை
சென்னையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
13 Nov 2024 1:49 AM ISTசென்னையில் பெண் வெட்டிப்படுகொலை
திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
13 Nov 2024 1:08 AM ISTதமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு? அரசு விளக்கம்
சமூக வலைதளங்களில் தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற ஒரு தகவல் பரவி வருகிறது.
13 Nov 2024 12:19 AM ISTகஸ்தூரி முன் ஜாமீன் மனு - நாளை மறுநாள் தீர்ப்பு
அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என்று நடிகை கஸ்தூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2024 11:18 PM IST'பாடபுத்தகங்களில் ஆங்கிலேய ஆட்சி பற்றி புகழ்ந்து எழுதப்படுவதை ஏற்க முடியாது' - கவர்னர் ஆர்.என்.ரவி
பாடபுத்தகங்களில் ஆங்கிலேய ஆட்சி பற்றி புகழ்ந்து எழுதப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 10:01 PM IST'மழைக்காலங்களில் மெட்ரோ பணிகள்; உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' - உதயநிதி ஸ்டாலின்
மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்ளில் தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
12 Nov 2024 9:10 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கு - ஐகோர்ட்டு தள்ளுபடி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
12 Nov 2024 8:55 PM IST