வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

"வீர தீர சூரன் 2" படத்தை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு அனுமதி

வீர தீர சூரன் 2 படத்தை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு  அனுமதி
"வீர தீர சூரன் 2" படத்தை வெளியிட டெல்லி ஐகோர்ட்டு அனுமதியளித்துள்ளது.

ஓ.பி.எஸ் உள்ளிட்டோரை அ.தி.மு.க.வில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் இன்று மதியம் 3.26 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

உழைப்பை உறிஞ்சிவிட்டு, ஊதியத்தைத் தர மறுக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

உரிமைப் பறிப்பை உரக்க முழங்கிடுவோம், உரிமைகளை வென்றிடுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை - பெங்களூரு ஆட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்..? ஆஸி.முன்னாள் வீரர் கணிப்பு

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை - பெங்களூரு ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

சிலி நாட்டின் ஜனாதிபதி ஏப்ரல்-1ந்தேதி இந்தியா வருகை

சிலி நாட்டின் ஜனாதிபதி போரிக், 5 நாள் இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஆக்ரா, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கும் பயணம் மேற்கொள்வார்.

யோகி ஆதித்யநாத் பயோபிக் மோஷன் போஸ்டர் வெளியீடு

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து பயோபிக் படமொன்று உருவாகி வரும் நிலையில், அதன் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்றால் லக்னோ இதைத்தான் தேர்வு செய்ய வேண்டும் - இந்திய முன்னாள் வீரர் அட்வைஸ்

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஐதராபாத் - லக்னோ அணிகள் மோத உள்ளன.

கடலூரில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி காயம்

பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வெப்ஸ்டோரி