மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்ப முயற்சி- நிர்மலா சீதாராமன் தாக்கு

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்பும் முயற்சி நடக்கிறது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டி: கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில் சேவை

சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் 3 சிறப்பு இரவு நேர மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.

கனமழை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 10 விமானங்கள்

கனமழை எதிரொலியாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளன.

ஈரோடு அருகே 500 கிராம் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

ஈரோடு அருகே ஆம்னிபஸ்சில் தங்கம் கடத்தல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

'ஜன நாயகன்' படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

ஜன நாயகன் படத்தின் ஓ.டி.டி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்ப முயற்சி- நிர்மலா சீதாராமன் தாக்கு

மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்ப முயற்சி- நிர்மலா சீதாராமன் தாக்கு

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை என திசை திருப்பும் முயற்சி நடக்கிறது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு

ஒடிசாவில் நாளொன்றுக்கு சராசரியாக 3 குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

லெபனான் தாக்குதலுக்கு இஸ்ரேல் தீவிர பதிலடி: 2 பேர் பலி; 8 பேர் காயம்

லெபனான் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் பலியானார்கள்.

கோவை: திடீரென தீப்பிடித்த மின்சார பெட்டியால் பரபரப்பு - போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தில் மின்சார பெட்டியில் இருக்க கூடிய வயர்கள் அனைத்தும் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

ஐபிஎல்: ரஹானே அரைசதம்...பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது

ஐ.பி.எல். போட்டிக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

ஐ.பி.எல். போட்டிக்கு கள்ளச்சந்தையில் 'டிக்கெட்' விற்ற கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

சென்னையில் நடைபெறும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டமானது மக்கள் மத்தியில் எடுபடாது: ஜி.கே.வாசன்

தமிழக அரசின் தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தமான இன்றையக் கூட்டமானது மக்கள் மத்தியில் எடுபடாது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்